ரஜினி பிறந்தநாளை கொண்டாட லீவ் கேட்டு விண்ணப்பித்த என்ஜினியர்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாட மலேசியாவில் வேலை பார்க்கும் என்ஜினியர் ரவி சங்கர் என்பவர் லீவ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள லிங்கா படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. 12ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை உள்ள ரஜினி ரசிகர்கள் பலர் அன்றைய தினம் லீவ் போட திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே லீவ் லெட்டரில் பலமுறை இறந்துவிட்ட பாட்டி இறந்துவிட்டார் என்று சொல்லலாமா, தாத்தா இறந்துவிட்டார் என்று சொல்லலாமா என்று பலர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மலேசியாவின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள பெருன்டிங் ஓசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் என்ஜினியரான ரவி சங்கர் என்பவர் வித்தியாசமான முறையில் லீவ் கேட்டுள்ளார்.
அதாவது அவர் ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன் என்று கூறியே லீவ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
12ம் தேதி லீவ் வேண்டும் என்று கூறி அவர் கடந்த 1ம் தேதியே விண்ணப்பித்துவிட்டார்.
இதுதொடர்பாக ஒரு விடுமுறை விண்ணப்ப புகைப்படம் இணையதளங்களில் உலா வந்து கொண்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications