ஒன்னு அப்படி, இல்லன்னா இப்படி: என்னம்மா சென்னை இப்படி இருக்கேம்மா!
சென்னை: குளிர்காலத்தில் ஊட்டி, வெயில்காலத்தில் சஹாரா, மழைக்காலத்தில் வெனிஸ். இது தான் சென்னையின் அழகு என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை கொட்டியதும், கொட்டியது சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் திணறுகிறார்கள்.
இந்நிலையில் ட்விட்டரில் பலர் சென்னை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
|
மோடி
அசோக் சங்கால் மறைவுக்கு 3 ட்வீட் போட்டுள்ளார் மோடி. சரி. ஆனால் சென்னை வெள்ளம் பற்றி ஏன் ஒரு ட்வீட் கூட போடவில்லை? 80 பேர் பலியாகியுள்ளனர். #Shame என பாராஸ் தெரிவித்துள்ளார்.
|
தண்ணீர்
ஊரெல்லாம் தண்ணீரில் இறந்தாலும் எங்களுக்கு இந்த தண்ணீர் தான் முக்கியம் #chennairains #ChennaiFloods என்கிறார் நவி.
|
சென்னை
குளிர்காலத்தில் ஊட்டி, வெயில்காலத்தில் சஹாரா, மழைக்காலத்தில் வெனிஸ். இது தான் சென்னையின் அழகு என்கிறார் மாயங்க்.
|
காவிரி
காவிரி பிரச்சனையை கூட காமெடி செய்துள்ளதை ட்வீட் செய்துள்ளார் ஏலியன்.
|
அரசு பள்ளிகள்
எதிர்காலத்தில் உங்களின் கடந்தகாலத்திற்கும் மதிப்பு கொடுங்கள் #ChennaiFloods என ஆண்டனி அஜய் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications