"சரக்கு" தான் முக்கியம் - மது குடிக்க கோவில் உண்டியலைத் திருடி சிக்கிய மாணவர்!
ஈரோடு: ஈரோட்டில் குடிக்க பணமில்லாத காரணத்தினால் கோவில் உண்டியலில் கொள்ளையடித்த மாணவர் ஒருவரும், மெக்கானிக் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், திங்களூர் சந்தைபேட்டை அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் வரப்பாளையம் அருகிலுள்ள பட்டிமணியக்காரன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் திருட முயன்றனர்.
அப்போது காவலிருந்த வாட்ச்மேன் கூச்சலிட்டதால் கொள்ளை கும்பல் தங்கள் வந்திருந்த அங்கேயே பைக்கை நிறுத்தி விட்டு ஓடியது. இதுகுறித்து, வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேற்கண்ட இரு சம்பவங்களிலும் தொடர்புடைய கோசணத்தை சேர்ந்த நந்தகுமார் மற்றும் துரைசாமி ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இருவரும் உறவினர்கள். ஊட்டி அருகே உள்ள தனியார் கலை கல்லூரியில் துரைசாமி படித்து வருகிறார். நந்தகுமார் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மது குடிக்க பணம் இல்லாததால் இருவரும் திருட்டில் ஈடுபட்டதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications