ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து நீர் திறக்கப்படும்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.
சென்னை: ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட விவசாயிகள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு இருக்கிறார்.
Hon CM Press Release on Varattupallam Reservoir -water relase. pic.twitter.com/XjjUOylRDZ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 27, 2017
அதன்படி ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக ஜன.2ம் தேதி முதல் நீர் திறக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் மொத்தம் 809 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
இதனால் அந்தியூர், பிரம்மதேசம், வேம்பந்தி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு நீர் வசதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications