ஈரோட்டில் இன்று முதல் 2 நாட்கள் திமுக மண்டல மாநாடு! கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஈரோடு: ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டை கட்சிக் கொடியேற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பெருந்துறை அண்ணா நகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தந்தை பெரியார் பெயரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு வருகை தந்த ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாட்களில் 50 தலைப்புகளில் திமுக சொற்பொழிவாளர்களின் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கோவி. செழியன் எம்.எல்.ஏ. கொடியேற்றி வைத்தார். மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் முத்துசாமி வரவேற்புரையாற்றுவார். காலை 11 மணிக்கு மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றுகிறார். மாநாட்டை திருச்சி சிவா எம்.பி. திறந்துவைத்தார்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications