ஈரோடு அதிமுக பெண் மேயரின் அப்பா.. திமுகவுக்குத் தாவினார்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அதிமுக பெண் மேயர் மல்லிகா பரமசிவத்தின் தந்தை ஜெகன்னாதன் திமுகவுக்குத் தாவியுள்ளார். இதனால் ஈரோடு பகுதி அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மேயராக இருப்பவர் மல்லிகா பரமசிவம். இவரது தந்தை பெயர் ஜெகன்னாதன். இவர் தீவிர அதிமுக தொண்டராக இருந்தவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து வந்தவர். 50வது வட்ட அதிமுக அவைத் தலைவராகவும் இருந்து வந்தார். கட்சியில் பல பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவர் நேற்று மாலை திமுக பொதுச் செயலாளர் அன்பழகனைச் சந்தித்து திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவில் சேர்ந்த கையோடு ஜெலலிதா சர்வாதிகாரி என்றும், இனியும் அவரது போக்குக்கு அதிமுகவினர் இரையாகக் கூடாது என்றும் கூறியுள்ளார் ஜெகன்னாதன்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications