”உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது” ஓட்டு போட்ட மக்களுக்கு நாமம் போட்ட அதிமுக எம்எல்ஏ
ஈரோடு: தனது தொகுதி மக்களை நோக்கி "உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது" என்று ஒலிபெருக்கியில் கோபமாக அதிமுக எம்எல்ஏ தெரிவித்தது ஈரோட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக செல்வகுமார சின்னையன் போட்டியிடுகிறார். இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது இவருடன் காங்கேயம் தொகுதி எம்எல்ஏ என்.எஸ்.என் நடராஜன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.
பிரசார வேன் வெள்ளகோவில் 20 ஆவது வார்டு தீரன் சின்னமலை நகர் அருகே சென்றபோது காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என்றும், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலரிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே நீங்கள் இந்த பிரச்னையை தீர்ப்பதாக உறுதி கூற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ நடராஜன் "உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது" என ஒலிபெருக்கியில் கோபமாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது எம்எல்ஏ இவ்வாறு கூறி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications