ஈரோட்டில் மே தின பேரணி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு தொடங்கிவைத்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஈரோடு வ.உ.சி பூங்காவில் தொடங்கிய பேரணியானது பேருந்துநிலையம், மேட்டூர்சாலை, பிரப்சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது.

முன்னதாக மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 13 குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் தெய்வநாயகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications