தமிழக காங்கிரஸுக்கு என்றும் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான்... குஷ்பு 'பொளேர்’
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு எப்போதுமே இளங்கோவன்தான் தலைவர் என குஷ்பு பேசியது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு என்றும் ஒரே தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் என நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள் விழாவை வழக்கம் போல காங்கிரஸ் கட்சியினர் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளர்கள் போரூரில் இந்திரா பிறந்த நாளை தனியே கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு பேசியதாவது:
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அல்ல. அவர்தான் எந்நாளும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.
நான் காங்கிரஸ் கட்சிக்கு வந்ததற்கும் உங்கள் முன்பாக பேசுவதற்கும் இளங்கோவன்தான் காரணம். பிரதமர் நரேந்திர மோடியை அனைவரும் வெளிநாடு வாழ் இந்தியராகத்தான் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் ஜோக்கர்களின் ஆட்சியே நடைபெறுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும் அலங்கோல ஆட்சிகளைத் தூக்கிய எறிய வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார். குஷ்புவின் இப்பேச்சு திருநாவுக்கரசர் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications