அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தீபாவிற்குதான் தகுதி இருக்கிறது.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தடாலடி
அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தீபாவிற்குத்தான் தகுதி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி தீபாவிற்குத்தான் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், பார்ப்பதற்கு ஜெயலலிதா போன்று தீபா இருக்கிறார் என்றும், ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்தவர் என்றும் கூறிய இளங்கோவன், தமிழகத்தின் முதல்வராகும் தகுதி தீபாவிற்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதுதவிர, அதிமுகவில் உள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் ஆகிய எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன என்று கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தீபா மீது மட்டும்தான் ஊழல் கறையே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications