சென்னை வங்கியில் 13 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை செலுத்தியவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ13 ஆயிரத்துக்கு கள்ள நோட்டுகளை இணைத்துவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன். இவர் நேற்று முன்தினம், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூபாய் 33 ஆயிரம் டெபாசிட் செய்தார்.
அந்த பணத்தை, பணம் எண்ணும் மெஷின் மூலம் வங்கி ஊழியர்கள் எண்ணிப்பார்த்துள்ளனர். அப்போது டெபாசிட் செய்த பணத்தில், ரூபாய் 13 ஆயிரம் மதிப்புள்ள, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 26 இருந்தன.
உடனடியாக பணம் டெபாசிட் செய்த நாச்சியப்பனையும், ரூபாய் 13 ஆயிரம் கள்ளநோட்டுகளையும், வங்கி மேலாளர் உமா வடபழனி போலீசில் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து கள்ளநோட்டுகளை கைப்பற்றி அது எப்படி கிடைத்தது என்று நாச்சியப்பனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications