காவிரி தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது.. அய்யாக்கண்ணு கண்டனம்
காவிரி தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு 6 வார காலம் அவகாசமும் அளித்தது உச்சநீதிமன்றம்.

ஆனால் அததை மத்திய அரசு கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு நிறைவடைந்தது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.
கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. 6 வார காலத்தை வீணடித்து விட்டு மத்திய அரசு தற்போது அவகாசம் கோரியிருப்பதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications