பயிர்கள் கருகியதால்… விவசாயி விஷம் குடித்து தற்கொலை.. காரைக்காலில் துயரம்
பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் காரைக்காலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால்: காரைக்கால் பயிர் கருகிதால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் அருகே உள்ளது அகரபுத்தக்குடி கிராமம். இங்கு விவசாயி அய்யாசாமி தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர் நீரின்றி காய்ந்து கருகியது. இதனால் தொடர்ந்து மனம் உடைந்து காணப்பட்டார் விவசாயி.

அதுமட்டுமல்லாமல், விவசாயி அய்யாசாமி, வங்கியில் இருந்து பயிர் கடன்களை பெற்றுள்ளார். பயிர் கருகியதால் பணத்தை கட்ட முடியாமல் அவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வங்கியில் இருந்து கடனை திரும்பக் கேட்டு வங்கி அதிகாரிகள் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விவசாயி அய்யாசாமி பயிர்களுக்கு தெளிக்க வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திடீரென விவசாயி தற்கொலை செய்து கொண்டதால் காரைக்கால் அகரப்புத்தக்குடி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications