பயிர்க்கடனை மத்திய கடனாக மாற்ற எதிர்ப்பு.. தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள விவசாயிகள், பயிர் மற்றும் நடகக்கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை மத்தியக்கடனாக மாற்ற வழிவகை செய்யப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். விவசாயிகள் பெற்றுள்ள கடன் மத்தியக் கால கடனாக மாற்ற வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வறட்சி பாதித்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விவசாயிகள் பயிர்க்கடன்களை மத்திய கடனாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயமே பொய்த்துப் போயுள்ள நிலையில் மத்திய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ மாற்றுவது பயனளிக்காது என்று கூறியுள்ளனர்.
விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களை அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் தங்களால் வட்டிக் கட்டவோ அல்லது கடனை திருப்பி செலுத்தவோ முடியாது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications