காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமலுக்கு வீரவாள், ஏர்கலப்பை பரிசு!
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமலுக்கு வீரவாள், ஏர்கலப்பை ஆகியவற்றை விவசாய சங்கத்தினர் நேரில் சந்தித்து பரிசு அளித்தனர்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமலுக்கு விவசாய சங்கத்தினர் வீரவாள், ஏர்கலப்பை ஆகியவற்றை நேரில் சந்தித்து பரிசு அளித்தனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதற்கு அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் விவசாய சங்கங்களை சேர்ந்த அய்யாக்கண்ணு, தெய்வசிகாமணி ஆகியோர் இனுறு நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர் கமல்ஹாசனுக்கு வீரவாள் மற்றும் ஏர் கலப்பையை பரிசாக அளித்தனர்.

அப்போது பேசிய அய்யாக்கண்ணுதமிழக விவசாயிகளை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்றார். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை விவசாய சங்க பிரதிநிதி தெய்வசிகாமணி கூறினார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications