சபாஷ்... சென்னையில் தப்பி ஓடிய கைதியை துரத்தி பிடித்த பெண் போலீஸ் !
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு ஒன்றில் சென்னையை சேர்ந்த சூர்யா (வயது 23) என்ற இளைஞரை என்4 காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அவரை இன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது அந்த கைதியுடன் இரண்டு ஆண் காவலர்களும், ஒரு பெண் தலைமை காவலரும் சென்றிருந்தனர். கைதி சூர்யா திடீரென தப்பி ஓடினார். இதனை எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சியடைந்து அவரை பிடிக்க முயன்றனர். அவர் தப்பி ஓடிய நிலையில் பெண் தலைமை காவலர் சிவகாமி அரை கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று கைதியை பிடித்து விட்டார். அவரது இந்த தீரச் செயல் பெண் காவலர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக மாறியுள்ளது.
More From
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications