டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம்.. அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் விளாசியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் விளாசியுள்ளார்.
சசிகலா குடும்பத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. தினகரனின் தனிக் கட்சி தொடங்கியது, சசிகலா புறக்கணிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்களை திவாகரனும் அவரது மகன் ஜெயானந்தும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் குற்றச்சாட்டுக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். அதாவது சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று கூட பார்க்காதவர் திவாகரன் என அவர் சாடினார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிப்பதாகவும் அதற்காக அவர்களுக்கு கட்டுப்பட முடியாது என்றும் தினகரன் தெரிவித்தார்.சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார்; சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும் என்றும் தினகரன் கூறினார்.
இந்நிலையில் திவாகரன் - தினகரன் இடையிலான மோதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சென்னை டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார்.
அந்த நாடகத்தை பற்றி தற்போது கருத்து சொல்ல முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications