செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ- சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் புகை மூட்டம்
செங்கல்பட்டு சுங்கசாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ- வீடியோ
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது.
செங்கல்பட்டு டோல்கேட் அருகே வனப்பகுதிகள் சூழ்ந்திருக்கும். இங்கு இன்று காட்டுத் தீ ஏற்பட்டது.

காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவியது. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டமாக காணப்பட்டது.

முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தீவிபத்தால் 18 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications