ஆபத்தின் அறிகுறியா?: புதுக்கோட்டை அருகே ஹைட்ரோகார்பன் எரிவாயு குழாயில் பரவிய தீயால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே வாணக்கன்காடு பகுதியில், ஏற்கனவே ஹைட்ரோகார்பன் சோதனைக்காக அமைத்த குழாயில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுக்கோட்டை அருகே, ஹைட்ரோகார்பன் திட்ட எரிவாயு குழாயில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அவ்வூர் மக்களும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அவர்கள் வாதமாக உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை அருகே வாணக்கன்காடு பகுதியில், ஏற்கனவே ஹைட்ரோகார்பன் சோதனைக்காக அமைத்த குழாயில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை பார்த்ததும், பொதுமக்களே தண்ணீரை பயன்படுத்தி, தீயை அணைத்தனர். இந்த சம்பவம் சதியா அல்லது தற்செயலாக நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications