ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு... பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சிவகாசி : ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி அளித்துள்ள பேட்டியில், " பட்டாசு உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இதனை 15 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 30 முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்க உள்ளோம். இந்தப் போராட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்கின்றன" என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, சீன பட்டாசுகள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதால் தமிழக பட்டாசு நிறுவனங்கள் பெருமளவிலான பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications