திண்டுக்கல் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: பெண் தொழிலாளி பலி!
பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பட்டாசு குடோன் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் சுக்காம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த பொன்னுதாய் என்பவர் நேற்று வேலை முடிந்து செல்லும்போது தனது செல்போனை குடோனுக்குள் மறந்து விட்டு சென்றுள்ளார். எனவே அதனை எடுப்பதற்காக இன்று குடோனுக்குள் பொன்னுசாமி சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று குடோனுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியன. இதில் பொன்னுதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், அந்த கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications