மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தற்கொலை முயற்சி- 5 பேர் உயிரிழந்தனர்
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தற்கொலைக்கு முயற்சித்தனர். இதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பரிதாபம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை-வீடியோ
மதுரை: மதுரையில் ஏலச் சீட்டு நடத்தி வந்த குறிஞ்சி குமரன் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த குறிஞ்சி குமரன் ஏலச் சீட்டு நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று மாலை குறிஞ்சி குமரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications