போளூர் அருகே பயங்கரம்.. வேன் - பஸ் மோதலில் 5 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: போரூர் அருகே எட்டிவாடி என்ற இடத்தில் தனியார் பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.

செய்யாறு பகுதியில் இருந்து திருமண நிச்சயத்திற்கு கலசப்பாக்கத்திற்கு வேனில் சென்றனர். நிச்சயம் முடிந்து செய்யாறு திரும்பிய போது எட்டிவாடி என்ற இடத்திற்கு வந்த போது திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் வேனில் இருந்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த உடன் சம்பவ இடத்தில் இருந்து பேருந்து கண்டக்டர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போளூர் டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications