ஜெ, கருணாநிதி, அருண்குமார் தவிர்த்து.. சட்டசபையில் 230 எம்.எல்.ஏக்கள் ஆஜர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 234 உறுப்பினர்கள் பலம் கொண்ட தமிழக சட்டசபையில், மொத்தம் 230 எம்.எல்.ஏக்கள் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இன்று சட்டசபைக்கு வந்துள்ளனர்.

Floor test: 230 MLAs are there inside the Assembly

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவுடன் உள்ளார். கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அருண்குமார் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனவே, மீதியிருக்கும் 230 எம்எல்ஏக்களும், சபாநயகரும் சட்டசபையில் உள்ளனர்.

117 உறுப்பினர்களுக்கும் மேல் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+