புதுவை: இனிப்பு கடைகளில் அதிகாரிகள் சோதனை
புதுவையில் தீபாவளியை முன்னிட்டு உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் இனிப்பு கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுவை : தீபாவளியை முன்னிட்டு பலகாரக் கடைகளில் கலப்படம் செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்க பலகாரக் கடைகளில் மக்கள் கூட்டம் மொய்க்கின்றன. இதனை சாதகமாக்கிக் கொண்டு கடைக்காரர்கள் பலகாரங்களில் கலப்படம் செய்கின்றனரா என்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடைகளில் பலகாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய் தரமானதாக இருக்கிறதா என்று அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் தான் நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றனவா, சுவைக்காக வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்படுகின்றனவா என்று அதிகாரிகள் சோதனை செய்தனர். தரமான நெய் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனையிட்ட அதிகாரி உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்தக் கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications