வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டு நடத்த போட்ட திட்டம் ''பணால்''
மதுரை: வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்ட நடத்த தமிழக அரசு போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தை புரட்சியாளர்கள் ஏற்க தயாராக இல்லை. நிரந்தர சட்டம் வரும் வரை போராட்டத்தை கைவிட அவர்கள் தயாராக இல்லை.
இந்நிலையில் வலுக்கட்டாயமாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஊருக்குள் நுழையவிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அலங்காநல்லூர் மக்கள் எடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த காளையும் தர மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து முதல்வர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் இன்று காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கும் எதிர்ப்பு கிளம்பினால் முதல்வர் மதுரையில் இருந்து சென்னை கிளம்பக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் மதுரையில் தலைமைச் செயலாளர் கிரிஜாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications