வாசன் கட்சிக்கு பெருகுகிறது ஆதரவு... முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், அதிமுக கவிஞர் இளந்தேவன் இணைந்தனர்!
சென்னை: ஜி.கே.வாசன் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், அதிமுகவைச் சேர்ந்த கவிஞர் இளந்தேவன் உள்ளிட்டோர் வாசனைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இணைந்தனர்.
கவிஞர் இளந்தேவன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக பல அறிக்கைகளைத் தயாரித்துக் கொடுத்தவர், ஆஸ்தான அறிக்கை தயாரிப்பாளர் என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

சென்னையில் நேற்று நடந்த வாசன் கட்சியின் தொழிலாளர் அணி ஆலோசனைக் கூட்டத்தின்போது கிருஷ்ணனும், இளந்தேவனும் வாசனை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து இணைந்தனர்.

நேற்றைய நிகழ்ச்சியின்போது நூற்றுக்கணக்கனோர் திரண்டு வந்து வாசனைச் சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் தங்களை வாசன் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இதேபோல 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் கூட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஜிகே.வாசன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், அனுராதா அபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications