உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலை ஏற்படும்: பழ கருப்பையா வார்னிங்
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலைதான் ஏற்படும் என பழ கருப்பையா எச்சரித்துள்ளார்.
Recommended Video

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலைதான் ஏற்படும் என பழ கருப்பையா எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

இதனால் தமிழக மக்களும் விவசாயிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலை ஏற்படும் என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் எம்எல்ஏவுமான பழ.கருப்பையா பேட்டியளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அரசியலமைப்பு சிதையும் என்று பழ.கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டியுள்ளார். இந்தியா குடியாட்சி நாடு என்றால் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படவேண்டும் என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications