Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த காவல் துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

four district SP's has been transfered

இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலர் அபூர்வா வர்மா வெளியிட்ட செய்தி குறிப்பு:

இடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் (அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய இடம்)

1. எஸ்.பிரபாகன் - துணை ஆணையர், சட்டம், ஒழுங்கு, திருச்சி மாநகரக் கவல் (துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் மாநகரம்)

2. ஆர்.ஜெயந்தி - துணை ஆணையர், குற்றம், மதுரை மாநகரம் (துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து, திருச்சி மாநகரம்)

3. ஜி.உமையாள் - மதுரை மதுவிலக்கு பிரிவு கண்காணிப்பாளர், மதுரை மண்டலம் (துணை ஆணையர், குற்றம், மதுரை மாநகரம்)

4.பி.சக்திவேல் - துணை ஆணையர், சட்டம் ஒழுங்கு, திருச்சி மாநகரம் (மதுவிலக்கு கண்காணிப்பாளர், மதுரை மண்டலம்)

5. வி.சசி மோகன் - துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் மாநகரம் (துணை ஆணையர், சட்டம் ஒழுங்கு, திருச்சி மாநகரம்)

6. பா.மூர்த்தி - துணை ஆணையர், தலைமையகம், கோவை மாநகரம் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அணி 4, கோவைபுதூர்)

7. எஸ்.மகேஸ்வரன் - மாவட்டக் கண்காணிப்பாளர், நாமக்கல் (துணை ஆணையர், தலைமையகம், கோவை மாநகரம்)

8.எஸ்.ஆர்.செந்தில் குமார் - துணை ஆணையர், தலைமையகம், சென்னை மாநகர் (மாவட்டக் கண்காணிப்பாளர், நாமக்கல்)

9. பி.பகலவன் - மாவட்டக் கண்காணிப்பாளர், வேலூர் (கண்காணிப்பாளர், வணிக குற்றம், சென்னை)

10.பி.கே.செந்தில் குமாரி - கண்காணிப்பாளர், வணிக குற்றம், சென்னை (மாவட்டக் கண்காணிப்பாளர், வேலூர்)

11.இ.எஸ்.உமா - மாவட்டக் கண்காணிப்பாளர், திருச்சி (மாவட்டக் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை)

12. எஸ்.ராஜேஸ்வரி - மாவட்டக் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை (மாவட்டக் கண்காணிப்பாளர், திருச்சி)

13.ஏ.சுப்பிரமணியன் (பதவி உயர்வு)- படைத்தலைவர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பிரிவு 4, கோவை புதுர் (துணை படைத் தலைவர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பிரிவு 2, ஆவடி)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+