இலங்கை கடற்படையின் வெறித் தாக்குதல்- 4 மீனவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil

கச்சத்தீவு அருகே இன்று காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடற்படையினர் வந்துள்ளனர். பின்னர் மீனவர்களின் படகுகளைத் தாக்கினர். வலைகளைப் பிடித்து அறுத்து கடலில் வீசினர். இதில் 10க்கும் மேற்பட்ட வலைகள் சேதமடைந்து போய் விட்டன.
பின்னர் மீனவர்களையும் அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் மீனவர்கள் 4 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மீனவர்கள் கரைக்குத் திரும்பி விட்டனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் எந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர் என்பதை மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications