சென்னை விமான நிலையத்தில் மலேசிய பயணிகளிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உரிய ஆவணாங்கள் இன்றி தங்கம் கடத்தி வந்ததாக சென்னை விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இருந்து 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளித்தில் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இதயதுல்லா என்ற பயணியிடம் இருந்து 3.2 கிலோ தங்கமும், பிரேமா என்ற பயணியிடம் இருந்து 780 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு வந்ததால் சம்பந்தப்பட்ட இரண்டு பயணிகளிடமும் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்?












Click it and Unblock the Notifications