மது பாட்டிலில் செத்து மிதந்த தவளை- வைரல் படத்தால் வலுத்து வரும் விவாதம்
சீர்காழி: சீர்காழியில் டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய பாட்டிலில் தவளை செத்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
40 நாட்கள் லாக்டவுனுக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகள் 7-ந் தேதி முதல் திறக்கப்பட்டன.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மதுபான கடைகளை இழுத்து மூட உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று முன்தினம் மதுபான கடை ஒன்றில் வாங்கிய மதுபாட்டிலில் செத்த தவளை மிதந்து கிடந்தது. இதனை கண்ட குடிமகன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பான படம் சமூக வலைதளங்களில் வைரலானக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மது பாட்டிலில் தவளை செத்து கிடப்பதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை என்று ஆளும் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியமே இல்லை என்பதற்கான வாதங்களையும் சமூக வலைதளங்களில் ஆளு தரப்பினர் முன்வைக்கின்றனர்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications