கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்... அதிகாரிகள் மீது புகார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடற்கரை கிராமமான கைப்பாணியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்தது.












Click it and Unblock the Notifications