இலங்கை மனித உரிமை மீறலின் அத்தாட்சிதான் இசைப்பிரியா கொடூரம்.. வாசன்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று முதல் மத்திய அமைச்சராக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியவர் வாசன். அவரைத் தொடர்ந்து ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோரும் பிரதமர் பயணத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தாக இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.
நானும் பிரதமரை 2 முறை சந்தித்து பங்கேற்கக் கூடாது என்றும், தமிழர்களின் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்லதொரு முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்ததற்கு அத்தாட்சியாக இசைப்பிரியா படுகொலை கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications