எஸ்.வி சேகரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை : ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
எஸ்.வி சேகரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவில் : பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய எஸ்.வி சேகரை இன்னமும் ஏன் தமிழக காவல்துறை கைது செய்யாமல் இருக்கிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலில் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல்நிறைந்துவிட்டது.

மக்கள் பிரச்னைகளையும், அரசியல் பிரச்னைகளையும் கையாள்வதில் கடந்த 2 வருடங்களாக தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்கள் அதைப்பற்றி கொஞ்சமும் கவலை இன்றி இருக்கிறார்கள்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய எஸ்.வி சேகரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், அவரை இன்னமும் தமிழக காவல்துறை கைது செய்யாமல் இருக்கிறது. அது ஏன்?
கேரளாவில் அரசுப் பள்ளிகளை சர்வதேச தரத்தில் உயர்த்த அம்மாநில அரசு முயற்சித்து வரும் வேளையில், தமிழகத்தில் அடுத்தடுத்து 800 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications