சென்னையில், கஞ்சா விற்ற திருநங்கை சாந்தி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த திருநங்கை கைது செய்யப் பட்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை சாந்தி. இவர் சூளைமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, அதனை கூடுதல் விலை தெரிந்தவர்களுக்கு விற்று வந்துள்ளார்.
தகவலறிந்து அவரைக் கைது செய்த போலீசார், அப்போது அவர் வசம் இருந்த ஆறு மது பாட்டில்களையும், 200கிராம் கஞ்சா போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
திருநங்கை சாந்தி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications