"அம்மா"வின் ஆசி பெற்ற கிரிஜா வைத்தியநாதன்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்த்து பெற்றவர் தற்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.
சென்னை: முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் அவரிடம் வாழ்த்து பெற்றவர்தான் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. 1981ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், அப்போது தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருந்தார். அவ்வாறு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதனும் சேர்ந்து சென்று முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

சக பேட்ஜை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், ரா.கண்ணன், கே.கணேசன், அசோக்குமார் குப்தா, ராஜீவ் நயன் செளபே ஆகியோர் அப்போது கிரிஜாவுடன் சேர்ந்து ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்றனர்.
அப்போது, டாக்டர். பி.வேணுகோபால், எம்.பி., நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக பொறுப்பேற்கவிருந்தார். அவரும் இந்த அதிகாரிகளுடன் சேர்ந்து வாழ்த்து பெற்றார்.
ஜெயலலிதாவின் அருகே நிற்கும் வாய்ப்பு கிரிஜா வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவரது மகன் திருமணத்தின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். எனவே தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளுடனும் கிரிஜா வைத்தியநாதன் சுமுகமாகவே நடந்து கொண்டதாகவும், எந்த கட்சியுடனும் அவர் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டதில்லை எனவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் கறுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications