மீண்டும் தமிழ் மாநில காங்கிரசா?- ஜி.கே.வாசன் மறுப்பு: கூட்டணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சியாம்!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில மாதங்களாகவே ஜி.கே. வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களும் அவ்வப்போது தமிழ் மாநில காங்கிரஸை தொடங்க வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் பல்வேறு நிலைப்பாடுகளையும் மத்திய அமைச்சராக இருந்தும்கூட ஜி.கே. வாசன் எதிர்த்தே வருகிறார். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கி, லோக்சபா தேர்தலில் திமுக அல்லது அதிமுக அல்லது தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பார் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை எண்ணூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசன், தேமுதிக போன்ற மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் மகிழ்ச்சி. தற்போதைய நிலையில் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. தேசிய அளவில் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை விரைவில் முடிவு செய்யும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications