அரசியல் குதிப்பா? ஆண்டவன் தீர்மானிப்பான்... விலை போன ரசிகர்கள்... என்னதான் சொன்னாரு ரஜினிகாந்த்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியலுக்கு தாம் வரநினைத்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ரசிகர்களை 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது ரஜினிகாந்த் அரசியல், ரசிகர்கள், இலங்கை பயணம், புதிய படம் என பலவிஷயங்களைம் 'தொட்ட மாதிரி' பேசினார்.

ஆனால் எந்த விஷயத்திலும் தெளிவான போட்டுடைக்கும் பேச்சே இல்லை. வழக்கம் போலவே ரசிகர்களையும் பொதுமக்களையும் குழப்பியடிக்கும் பேச்சாகத்தான் இருந்தது.
- இலங்கை பயணத்தை சில காரணங்களால் கேன்சல் செய்தேன்.
- முதலைகள் இருக்கிறது என்பதை தெரிந்த பின்னரும் கால் வைக்கும் முரட்டும் தைரியம் இருக்கக் கூடாது
- 21 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தந்தது அரசியல் விபத்து
- ரசிகர்களை சில அரசியல்வாதிகள் பணத்துக்காக பயன்படுத்துகின்றனர்.
- ரசிகர்களும் பலரும் அரசியல்வாதிகளை பயன்படுத்திக் கொண்டனர்
- இன்று நடிகர்.. .நாளை நான் யார் என்பதை ஆண்டவனே முடிவு செய்தார்.
- சூழ்ந்லையால் அரசியலுக்கு வந்தாலும் பணம் சேர்க்க ஆசைப்படுகிறவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்
- வரும் 28-ந் தேதி புதிய படம் தொடங்குகிறேன்
- படம் ரிலீஸாகும்போதுதான் நான் ரசிகர்களை சந்திப்பதாக சிலர் சொல்கின்றனர். உண்மை அதுவல்ல
- இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications