ஜன்னலோரமாக படுத்திருந்த ஹேமமாலினியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலி அபேஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் சங்கிலிப் பறிப்புத் திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
சாலையில் நடந்து செல்வோர், தனியாக செல்வோர், இருளான பகுதியில் செல்வோர் என எவரையும் இவர்கள் விடுவதில்லை.
அதிகாலையிலும், இருட்டிய பிறகும்தான் இவர்கள் அட்டகாசம் செய்கின்றனர். இந்த நிலையில் மடிப்பாக்கத்தில் இரவில் ஜன்னலோரமாக படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.
மமடிப்பாக்கம், பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமாமாலினி, 23. ஜன்னல் ஓரம் படுத்திருந்த இவரின் 9 சவரன் நகையை காணவில்லை. திருடர்கள் திருடி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications