அரசியல்வாதி போல பேசி நடிக்கிறார் ராமமோகன ராவ்.. கோபண்ணா கருத்து
ராம மோகன் ராவ் கபட நாடகமாடுகிறார், அவர் அரசியல்வாதி போல பேசி முதல்வரை அச்சுறுத்துகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா கூறியுள்ளார்.
சென்னை: ராம மோகன் ராவ் வீட்டில் கடந்த 21ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 25 மணிநேரம் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்த பின்னரும் அவர், நெஞ்சுவலி என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன் ராவ், வருமான வரித்துறை அதிகாரிகளை கடுமையாக குற்றம் சாட்டினார். துப்பாக்கி முனையில் தனது வீட்டில் சோதனை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தான் மக்கள் மன்றத்திற்கு செல்வேன் என்றும் ராம மோகன் ராவ் குற்றம் சாட்டினார்.

ராம மோகன் ராவின் பேட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா, முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை அவர் அச்சுறுத்துகிறார் என்றும் தெரிவித்தார். அவர் ஐஏஎஸ் அதிகாரி போல பேசவில்லை, அடாவடித்தனம் செய்கிறார் என்று கூறிய கோபண்ணா. மக்கள் மன்றத்தில் இவர் எப்படி நியாயம் கேட்க முடியும். ராம மோகன் ராவ் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார் கோபண்ணா. ராம மோகன் ராவ் கொடுத்துள்ள பேட்டி பெரும் புயலை கிளப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications