சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உட்பட 26 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை கூடுதல் கமிஷனர் சேஷசாயி, ஏ.எஸ்.பி. ராஜா ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது.

Government of India have announced award of medals for 26 officers of TN police

சிறந்த சேவைக்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கமிஷனர் சேஷசாயி, ஏ.எஸ்.பி. ராஜா ஆகியோருக்கும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உட்பட மொத்தம் 26 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களின்போது சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

நாளை நாடெங்கும் சுதந்திர தினம் இன்று கொண்டாடவுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்கள் வழங்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+