கிரண்பேடி வருகையால் எப்போதும் அலர்ட்டாக இருக்கும் ஆபிசர்கள்... அமைச்சர் பெருமிதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல், அரசு ஊழியர்கள் அனைவரும் அதிகாலை முதல் எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பதாக பாராட்டியுள்ளார் துறைமுகத் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். அதோடு, புதுவை, சென்னை துறைமுகங்களை இணைத்து செயல்படவும் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications