குடியரசு தினத்திற்கு முன்பாக போராட்டத்தை கலைக்கத்தான் அவசர சட்டமா? மக்கள் ஆக்ரோஷம்
மதுரை: வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை அமைதியாக கொண்டாடுவதற்காகவே, மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை ஏமாற்றுகிறது என்பது போராட்டக்காரர்களில் பெரும்பான்மையானோர் குற்றம்சாட்டுகிறார்கள்.
அவசர சட்டமே நிரந்தர சட்டமாக மாறும் என முதல்வர் கூறுவதை அவர்கள் ஏற்பதாக இல்லை. சட்டசபை நாளை கூடும் நிலையில் அதிலேயே ஜல்லிக்கட்டு அவசர சட்டம் முன்வரைவு தாக்கல் செய்யப்படும் என்று பன்னீர்செல்வம் கூறிவருகிறார். ஆனால் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு ஜல்லிக்கட்டை நடத்தலாமே என்று பொதுமக்கள் பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

குடியரசு தின விழா மெரினாவில் நடைபெற வேண்டிய நிலையில், மக்கள் போராட்டத்தை ஒடுக்க, அவசர சட்டத்தை பயன்படுத்துவதாகவே பலரும் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டுமானால், நாளை சட்டசபையில் சட்ட வரைவு தாக்கல் செய்து அதை சட்டமாக இயற்றுவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications