'தங்கப் பதக்கம்' சிவாஜி கணேசன் போல கலங்கிப் போன ஓ.பன்னீர் செல்வம்... ஆறுதல் சொன்ன ரோசய்யா!
சென்னை: முதல்வராக நேற்றுப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், முதலில் தனது சட்டைப் பையில் வைத்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போட்டோவை வெளியே எடுத்து அதை வணங்கி விட்டுத்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓ.பன்னீர் செல்வத்தின் முதல் பதவிப்பிரமாணத்தின்போது என்னவெல்லாம் நடந்ததோ கிட்டத்தட்ட அத்தனையும் நேற்றும் நடந்தது.
அத்தனை பேருமே அழுத கண்களோடு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஏன் இந்த அழுகை, எதற்காக இப்படி அனைவரும் நடந்து கொண்டனர் என்ற கேள்விகளும், ஆச்சரியங்களும் அனைவர் மனதிலும் எழும் அளவுக்கு இவர்களது அழுகை உணர்ச்சிகரமாக இருந்தது.

சுத்தமாக சந்தோஷம் இல்லை
ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட யாருக்குமே சுத்தமாக சந்தோஷம் இல்லை. ஆளுநர் உள்பட அனைவருமே அமைதியாக, இறுக்கமாக இருந்தனர்.

படு சாதாரணம்
மிகவும் சாதாராணமான முறையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இருந்தது. யாரிடமும் ஒரு சுரத்து இல்லை.

தொண்டைக் கமறலுடன் பதவியேற்ற பன்னீர்செல்வம்
முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், நா தழுதழுக்க அவர் சத்தியப் பிரமாணத்தை வாசித்தார். இடையில் வாசிக்க முடியாத அளவுக்கு குரல் கம்மியதால் நிறுத்தி நிறுத்தி அவர் வாசித்தார்.

ஆறுதல் சொன்ன ரோசய்யா
ஒரு வழியாக பதவியேற்றுக் கொண்டு கையெழுத்தும் போட்டு விட்டு ஆளுநரைப் பார்த்து கலங்கிப் போன கண்களுடன் வணக்கம் வைத்தார் பன்னீர் செல்வம். அவரது கோலத்தைப் பார்த்து பரிதாபப்பட்டுப் போன ஆளுநர் ரோசய்யா, பன்னீர் செல்வத்தின் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லிப் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications