ஸ்டாலின், கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலின், கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஸ்டாலின், கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசினார்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான ஸ்டாலினை கட்டிப்பிடித்து அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் ஆளுநரின் கையை பிடித்து அழைத்து சென்ற ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தார்.
மெரினாவில் இடம் கோரிய விவகாரம் தொடர்பாக இந்த பேச்சு இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications