வேலூர்: சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தம்; பயணிகள் தவிப்பு!
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகேயுள்ள சுங்கச்சாவடி ஒன்றில் அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
வேலூர் அருகேயுள்ள, வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் உள்ள சுங்கச் சாவடியில் அரசுப் பேருந்தகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக முறை அரசு பேருந்துகள் அந்த சாலையில் சென்றதாக சுங்கச்சாவடி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
சுங்கச்சாவடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால், சேலம் கோட்ட அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
இதேபோல் கடந்த மாதம் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள சுங்கச் சாவடியில், அரசு பஸ்களுக்கான மாதாந்திர அனுமதி சீட்டை புதுப்பிக்கவில்லை எனக் கூறி அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications