சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் சம்மதம் இல்லாவிட்டால் கைவிடவேண்டும் : ஜி.கே.வாசன்
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் சம்மதம் இல்லாவிட்டால் கைவிடவேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் சம்மதம இல்லாவிட்டால் அதைக் கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமாகா தயாராகி வருகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மக்களின் சம்மதம் பெற வேண்டும்.
மக்களின் சம்மதம் இல்லாவிட்டால் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதுபோல, சாலை அமைக்கும்போது பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் எந்த வித பாதிப்பும் இல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பிடிவாதப்போக்கை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications