சகாயம் குழுவிற்கு தகவல் கொடுத்தவர் மீது தாக்குதல்; கொலை மிரட்டல் – விசாரணையில் போலீசார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் குழுவிற்கு தகவல்கள் திரட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கொலை மிரட்டலும் விட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன்.
இவர், கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் சகாயத்தின் விசாரணை குழுவுக்கு பல்வேறு தகவல்களை திரட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஞானசேகரன் வீட்டில் இருந்த போது ஒரு மர்ம கும்பல் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. ஞானசேகரனையும் அடித்து உதைத்தனர். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்கள்.
இது தொடர்பாக ஞானசேகரன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications