போட்டோகிராபரை அடிக்கப் பாய்ந்த எச்.ராஜாவின் சகோதரர் சுந்தர்.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!
நீதிமன்ற வளாகத்தில் போட்டோகிராபர் ஒருவரை எச் ராஜாவின் சகோதரர் சுந்தர் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

போட்டோகிராபரை அடிக்கப் பாய்ந்த எச்.ராஜாவின் சகோதரர் சுந்தர்..வீடியோ
திருச்சி: நீதிமன்ற வளாகத்தில் போட்டோகிராபர் ஒருவரை எச் ராஜாவின் சகோதரர் சுந்தர் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் கணக்காளராக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் சகோதரர் சுந்தர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ஓய்வுபெற இருந்த அவர், 30ஆம் தேதி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

அலுவலகத்தில் நிதியை முறைகேடாக பயன்படுத்திய புகாரில் சுந்தர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுந்தர் திருச்சி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
அவரை படம் பிடித்த போட்டோ மற்றும் வீடியோகிராபர்களை நோக்கி ஆவேசமாக வந்த சுந்தர், திடீரென புகைப்பட கலைஞர் ஒருவரை தாக்க முயற்சி செய்து, அவரது கேமராவையும் பறிக்க முயற்சித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications